வலைப்பதிவு பட்டியல்

பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக் மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.


நீங்கள் உங்கள் கருத்துக்களை(Comments), Wall Post ஆகியவற்றை நீல நிறத்தில் உருவாக்க முடியும்.

கீழே தரப்பட்டுள்ள Code ஐ Copy செய்து Paste செய்க.
இங்கு தரப்பட்டுள்ள Your Text Here என்ற பகுதியில் நீங்கள் விரும்பிய செய்தியை தட்டச்சு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நீங்கள் தடச்சு செய்த தகவல் நீல நிறத்தில் பகிரப்படும்.

@@[1:[0:1:  Your Text Here ]]


Status நீல நிறத்தில் போட்டாகிவிட்டது. இனி வண்ண வண்ண  நிற எழுத்துக்களில் சட (chat) பண்ணி  உங்கள் நண்பர்களை அசத்த வேண்டுமா ?
இந்த பதிவை பாருங்கள்

பல வர்ண நிற எழுத்துக்களில் சட்(chat) செய்ய