இந்திய தானியங்கள் காய்கறிகளுக்கு என்ன ஆங்கில பெயர் என்று அறிய வேண்டுமா? முக்கியமாக வெளிநாடுகளில் இருப்போர் கடைகளுக்கு செல்லும்போது பயன்படக்கூடிய ஒரு அட்டவணை.
English | Tamil |
Pulses and Cereals | |
Bengal Gram | கடலைப் பருப்பு |
Green Gram | பயறு, பயத்தம் பருப்பு |
Red Gram | துவரம் பருப்பு |
Black Gram or Urid dhal | உளுத்தம் பருப்பு, உளுந்து |
Gram Flour | கடலைமாவு |
Corn Flour | சோளம் மா |
Vegetables and Fruits | |
Brinjal | கத்திரிக்காய் |
Capsicum | குட மிளகாய் |
Cabbage | கோவா |
Cauliflower | பூக்கோவா |
Carrot | காரட் |
Coriander leaves | கொத்தமல்லி இலை |
Coconut | தேங்காய் |
Mint Leaves | புதினா இலை |
Green Peas | பட்டாணி |
Lemon | எலுமிச்சம் பழம் |
Onion | வெங்காயம் |
Garlic | வெள்ளை பூண்டு , உள்ளி |
Potato | உருளைக்கிழங்கு |
Tomato | தக்காளி |
Banana | வாழைபழம் |
Pineapple | அன்னாசி பழம் |
Mango | மாம்பழம் |
Grapes | திராட்சை |
Nuts and Condiments | |
Aniseed | சோம்பு |
Asafoetida | பெருங்காயம் |
Bay Leaf | புன்னை இலை |
Black Pepper | மிளகு |
Cardamom | ஏலக்காய் |
Cinnamon | கராம்பு |
Cloves | லவங்கம் /கிராம்பு |
Coriander Seeds | கொதமல்லி |
Cumin Seeds | சின்ன சீரகம் |
Curry leaves | கறிவேப்பிலை |
Cashewnuts | முந்திரி , கஜூ |
Fennel | பெருஞ்சீரகம் |
Fenugreek | வெந்தயம் |
Garlic | வெள்ளை பூண்டு |
Ginger | இஞ்சி |
Jaggery | வெல்லம் |
Mustard | கடுகு |
Poppy Seeds | கசகச |
Red Chillies | சிகப்பு மிளகாய் |
Raisins | முந்திரிகை வத்தல் |
Tamarind | புளி |
Turmeric powder | மஞ்சள் |
Miscellaneous | |
Yogurt | தயிர் |
Rice (Raw) | பச்சை அரிசி |
Rice (Boiled) | புழுங்கல் அரிசி |
Semolina | ரவை |
Vermicelli | சேமியா |