மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி (Handphone) மாறிக் கொண்டிருக்கிறது.
இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.வலைப்பதிவு பட்டியல்
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலை உள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
ஷாலின் கோவில் பற்றிய விவரணதிரைபடத்தை இங்கே அழுத்தி பார்க்கவும்
போதி தருமனால் அறிமுகப்படுதியதாக கூறப்படும் ஷாலின் குங்ஃபூ பயிற்சி பற்றிய விவரணதிரைபடத்தை இங்கே அழுத்தி பார்க்கவும்
போதி தருமனால் அறிமுகப்படுதியதாக கூறப்படும் ஷாலின் குங்ஃபூ பயிற்சி பற்றிய விவரணதிரைபடத்தை இங்கே அழுத்தி பார்க்கவும்
தமிழில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் சூர்யா போதிதருமனாக இருந்தது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக்
மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை
அறிமுகப்படுத்திவருகின்றது.
இந்திய தானியங்கள் காய்கறிகளுக்கு என்ன ஆங்கில பெயர் என்று அறிய வேண்டுமா? முக்கியமாக வெளிநாடுகளில் இருப்போர் கடைகளுக்கு செல்லும்போது பயன்படக்கூடிய ஒரு அட்டவணை.
| English | Tamil |
| Pulses and Cereals | |
| Bengal Gram | கடலைப் பருப்பு |
| Green Gram | பயறு, பயத்தம் பருப்பு |
| Red Gram | துவரம் பருப்பு |
| Black Gram or Urid dhal | உளுத்தம் பருப்பு, உளுந்து |
| Gram Flour | கடலைமாவு |
| Corn Flour | சோளம் மா |
| Vegetables and Fruits | |
| Brinjal | கத்திரிக்காய் |
| Capsicum | குட மிளகாய் |
| Cabbage | கோவா |
| Cauliflower | பூக்கோவா |
| Carrot | காரட் |
| Coriander leaves | கொத்தமல்லி இலை |
| Coconut | தேங்காய் |
| Mint Leaves | புதினா இலை |
| Green Peas | பட்டாணி |
| Lemon | எலுமிச்சம் பழம் |
| Onion | வெங்காயம் |
| Garlic | வெள்ளை பூண்டு , உள்ளி |
| Potato | உருளைக்கிழங்கு |
| Tomato | தக்காளி |
| Banana | வாழைபழம் |
| Pineapple | அன்னாசி பழம் |
| Mango | மாம்பழம் |
| Grapes | திராட்சை |
| Nuts and Condiments | |
| Aniseed | சோம்பு |
| Asafoetida | பெருங்காயம் |
| Bay Leaf | புன்னை இலை |
| Black Pepper | மிளகு |
| Cardamom | ஏலக்காய் |
| Cinnamon | கராம்பு |
| Cloves | லவங்கம் /கிராம்பு |
| Coriander Seeds | கொதமல்லி |
| Cumin Seeds | சின்ன சீரகம் |
| Curry leaves | கறிவேப்பிலை |
| Cashewnuts | முந்திரி , கஜூ |
| Fennel | பெருஞ்சீரகம் |
| Fenugreek | வெந்தயம் |
| Garlic | வெள்ளை பூண்டு |
| Ginger | இஞ்சி |
| Jaggery | வெல்லம் |
| Mustard | கடுகு |
| Poppy Seeds | கசகச |
| Red Chillies | சிகப்பு மிளகாய் |
| Raisins | முந்திரிகை வத்தல் |
| Tamarind | புளி |
| Turmeric powder | மஞ்சள் |
| Miscellaneous | |
| Yogurt | தயிர் |
| Rice (Raw) | பச்சை அரிசி |
| Rice (Boiled) | புழுங்கல் அரிசி |
| Semolina | ரவை |
| Vermicelli | சேமியா |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


