வலைப்பதிவு பட்டியல்




உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன என்பதிலிருந்து உங்களுடைய பொதுவான குணங்களை அறியலாம். ஒருவரின் வெற்றிக்கு மிக அதிகமாக உதவுவது பெயரின் முதல் எழுத்து. நாம் ஒரு வாகனத்தைச் செலுத்தும்போது அதன் முன் சக்கரம் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறதோ அதனைத் தொடர்ந்துதான் பின் சக்கரமும் செல்கிறது. அதுபோல் பெயரின் முதல் எழுத்து அதற்கு அடுத்து வரும் அனைத்து எழுத்துக்களுக்கும் சக்தியைத் தருகிறது.


இந்த விஷயத்தைத்தான் முன்னோர்கள் எல்லாம் தலையெழுத்துப்படி நடக்கும் என்றனர்.

ஒருவரது பிறப்பு எண், விதி எண்ணுக்கு ஏற்ப அவரது பெயரின் முதல் எழுத்து அமையாவிட்டால் அவர் எவ்வளவு முயற்சித்தாலும் முழுப்பலனை அடைய முடியாமல் போய்விடும் என்கிறது பெயரியல். ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் வரும் எண் விதி எண் எனப்படும். இந்த விதி எண்ணுக்கு ஏற்ப ஒருவரது பெயரின் முதல் எழுத்து அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அவர் தனது வாழ்க்கையின் முழுப்பலனையும் அனுபவிக்க முடியும். பெயர் நட்சத்திரத்துக்கும் பொருத்தமாக அமைவது முக்கியம்.


இனி எந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம்.

எந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பெயரியல் கூறுகிறது. இந்த பதிவு ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது. என்னுடைய     உறவினர்கள், நண்பர்களுடன்  ஒப்பிடு பார்த்த போது இது ஓரளவு சரியாக இருக்கிறது. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். (இதன் சரி பிழைகளுக்கு நான் பொறுப்பில்லை. நான் ஜோதிடர் இல்லை. வாசித்தது எனக்கு சரியாக இருந்ததால்  உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலில்  பகிர்ந்து கொள்கிறேன். .  வாசித்து பார்த்துவிட்டு  சரியா பிழையா என்று நீங்களே முடிவு செய்யுங்களேன். (கமெண்ட்) விமர்சிப்பதன் மூலம் மற்றவர்களுடனும்   பகிர்ந்து கொள்ளுங்கள்.
C யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்
D யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்
E யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்
F ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்
G யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்
I யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் 

J யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்
K யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்L யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் 
M யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள் அடுத்த பதிவில்

ஏனைய பதிவுகள்

 ஜோதிட கட்டுரைகளிலும் ஜோதிட நூல்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள பகிர்ந்துகொள்ளும்  சுட்டியை  அழுத்துவதன் மூலம் மேலும் பலர் இதை வாசிப்பதற்கு உதவுங்கள். நன்றி

0 கருத்துகள்