வலைப்பதிவு பட்டியல்



நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் கணணி பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம் வலிமையான கடவுச்சொல்லை அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
  •  கடவுச்சொல்லில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
  •  கடவுச்சொற்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம்.
  •  கடவுச்சொற்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கணணி பயன்பாட்டில் மின்னஞ்சல் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கணணிகளில் வேலை எனப் பலவித இடங்களில் கடவுச்சொல் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது மிகச் சிறந்த ஒன்று.


வெறுமையாய் உருகும்
எனது வைகறைக் கனவுகளெல்லாம்
நீ வந்து உறையத்தான்.
விருப்பமின்றி தொடரும்

பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக் மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.